[Gynecomastia]

எனக்கு (gyno) male brest Surgery செஞ்சாங்க. Surgery வலி இல்லாம இருந்தது. Surgery பண்றதுக்கு முன்னாடி இருந்த பயம் இப்ப இல்லை. No pain surgery. இப்படிக்கு கோபி. டாக்டரோடஅனுகுமுறைநல்லா இருந்தது